×

சைவத் திருமுறைகள்

சைவத் திருமுறைகள்  என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

பண்டைய தமிழ் மக்கள் திருமுறையில் பயன்படுத்தும் இசைக் கருவிகளின் 6 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை பட்டியலிடப்பட்டது

·      ஆகுளி

·      இடக்கை

·      இலயம்

·      உடுக்கை

·      ஏழில்

·      கத்திரிகை

·      கண்டை

·      கரதாளம்

·      கல்லலகு

·      கல்லவடம்

·      கவிழ்

·      கழல்

·      காளம்

·      கிணை

·      கிளை

·      கின்னரம்

·      குடமுழா

·      குழல்

·      கையலகு

·      கொக்கரை

·      கொடுகொட்டி

·      கொட்டு

·      கொம்பு

·      சங்கு

·      சச்சரி

 

 

·      சலஞ்சலம்

·      சல்லரி

·      சிலம்பு

·      தகுணிச்சம்

·      தக்கை

·      தடாரி

·   தட்டழி -(தோலிசைக் கருவிகளில் ஒன்று,     திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)

·      தத்தளகம்

·      தண்டு

·      தண்ணுமை

·      தமருகம்

·      தாரை

·      தாளம்

·      துத்திரி

·      துந்துபி

·      துடி

·      தூரியம்

·      திமிலை

·      தொண்டகம்

·      நரல் சுரிசங்கு

·      படகம்

 

·      படுதம்

·      பணிலம்

·      பம்பை

·      பல்லியம்

·      பறண்டை

·      பறை

·      பாணி

·      பாண்டில்

·      பிடவம்

·      பேரிகை

·      மத்தளம்

·      மணி

·      மருவம்

·      முரசு

·      முவம்

·      முருகியம்

·      முருடு

·      முழவு

·      மொந்தை

·      யாழ்

·      வட்டணை

·      வீணை

·      வீளை

·      வெங்குரல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments