×

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamileelam, )

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamileelam, ) எனப்படுவது  இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமான வட-கிழக்கு மாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியகும். தமிழீழம் தமிழர்களாது  தேசியமாகும் தமிழர்களால், காலம் காலமாக  வாழ்ந்து வந்த நாடாகும்.

தமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டுக்கோட்டை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மை வாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது.

848px-Tamil_eelam_map.svg
453f1cd04
4c0cd5252
4a13bee937
12048120

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments