×

கடற்புலிகளின் ‘கடற்சுறா’

கடற்புலிகளின் ‘கடற்புறா’படகு

எனும் படகை தமிழர்கள் அறிந்திருப்பர் ஆனால் கடற்புலிகளின் ‘கடற்சுறா’படகை சிலர் மட்டுமே அறிந்திருப்பர். கடற்புலிகளின் கட்டுமானத்தில் இவ்வகை படகுகள் இரண்டு மட்டுமே உருவாக்கப்பட்டது.

ஒன்று வரலாற்றுச் சாதனையோடு சங்கமமாகியது. அடுத்தது எவ்வித தகவல்களும் வெளித்தெரியாதவாறு இன்று சிறிலங்கா கடற்படையின் கண்காட்சி சாலையில் அதே கம்பீரத்துடன்.

*இதனை கடற்புலிகள் என்ன பயன்பாட்டிற்காக உருவாக்கியிருப்பர்.

*இது எவ்வகை போரியல் வெற்றியை கடற்புலிகளுக்கு ஏற்படுத்தியது.

என்பதுபற்றியெல்லாம் இன்றும்  விடையறிய முடியாத மர்மத்தை இராணுவ வல்லுநர்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments