×

பாரிஸில் உள்ள கிமேட் அருங்காட்சியகத்தில் (Musée Guimet)

பாரிஸில் உள்ள கிமேட் அருங்காட்சியகத்தில் (Musée Guimet)

பாரிஸில் உள்ள கிமேட் அருங்காட்சியகத்தில் (Musée Guimet) பாதுகாக்கப்பட்டு வரும் இந்த அபூர்வமான கேது சிலை, கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இச்சிலை கம்போடியாவின் கெமர் (Khmer) கலைப் பாணியில், குறிப்பாக கிளியாங் (Khleang) பாணியில் வடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்திய மரபில் கேது “எருமை” அல்லது “கழுகு” வாகனத்தில் காட்சியளிப்பார். ஆனால், கிமேட் அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிலையில் கேது ஒரு சிம்மத்தின் (சிங்கம்) மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments