×

உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்

உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்பது கண்டியில் இலங்கைத் தமிழர் தொடர்பான பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் ஒர் ஆவணக் காப்பகம் ஆகும். இது குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் 45 ஆண்டுப் பணியால் உருவாக்கப்பட்ட ஆவணக் காப்பகம் ஆகும். குறிப்பாக இந்த ஆவணக் காப்பகத்தில் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாறு திரட்டப்பட்டுட்டு இருந்தது. இதில் ஒரு பகுதி ஆவணங்கள் மைக்ரோ பிலிம்களாக (200) யுனெசுகோ உதவியுடன் சுவிற்சர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகை இன்னும் மைக்ரோ பிலிம்களாக பதிவுசெய்யப்பட வேண்டி இருந்தன. இது 2000 களில் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தது. இலங்கைப் படைத்துறையால் கிளிநொச்சி அழிக்கப்பட்ட போது போது இந்த ஆவணக் காப்பகம் அழிக்கப்பட்டது.

முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும்

Avanam

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments