
விடுதலைப்புலிகள் பாதுகாப்பு முஸ்லிம் பெரியோர்கள் நன்றி
(மட்டக்களப்பு)
காத்தான்குடி,கல்முனை ஆகிய இடங்களில் தமிழிழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆயுத களைவு நடவடிக்கையின் பின்பு அப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இல்லை என. முஸ்லிம் சமய,சமூக பிரமுகர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
முஸ்லிம் ஆயுத பாணி குழுவொன்றின் நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் அன்று நிலவிய பயம், பதட்டம் பீதி இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கையினால் தணிந்துவிட்டது என்றும் அப்பிரமுகர்கள் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் மூலம் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு என்றும் உண்டு என்றும் தெரிவித்தனர்.
![]()
Lt. Junaidin (Johnson), the first Muslim hero of the Liberation Tigers of Tamil Eelam (LTTE)
Muslim people and the Tamil Eelam liberation struggle