×

இரண்டு தசாப்தங்களும், புலிகளும் (வெளியீடு: 1991)


பேச்சுக்களில் சிக்கலும், தமிழீழ-சிறீலங்கா போரும்

பேச்சுக்களில் சிக்கலும், தமிழீழ-சிறீலங்கா போரும் இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து கொழும்புப் பேச்சுக்களில் சிக்கல் எழுந்தது. பிரேமதாசா அரசின் போக்கிலும், அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது. இந்திய வல்லாதிக்க […]...
 
Read More

இந்திய இராணுவத் தலையீட்டின் படுதோல்வி

இந்திய இராணுவத் தலையீட்டின் படுதோல்வி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட போது சோவியத் யூனியன் கையாண்ட யுக்தியை இந்தியா கடைப்பிடிக்க முனைந்தது. புலிகளிடமிருந்து தனது பொம்மை ஆட்சியைக் காப்பாற்றும் […]...
 
Read More

சிறீலங்கா-புலிகள் பேச்சுக்களும், இந்தியப் படை வெளியேற்றமும்

சிறீலங்கா-புலிகள் பேச்சுக்களும், இந்தியப் படை வெளியேற்றமும் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிரேமதாசா, 1989இன் ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். […]...
 
Read More

செயற்கையான வீக்கம்

செயற்கையான வீக்கம் 1983 ஓகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய தாக்கங்களை விளைவித்தது. வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியில் உருவகம் கொண்டு வந்த தமிழரின் ஆயுத […]...
 
Read More

ஆறாவது சட்டத் திருத்தம்

ஆறாவது சட்டத் திருத்தம் இந்த இனத்துவேச வன்முறையானது தமிழ், சிங்கள தேசங்களை என்றுமில்லாதபடி பிளவுபடுத்தியது. தமிழ்த் தாயகத்தில் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டும் தனியரசுப் போராட்டத்திற்கு என்றுமில்லாத உத்வேகம் […]...
 
Read More

எண்பதுகளின் தசாப்தம்

எண்பதுகளின் தசாப்தம் வரலாறு காணாத வன்முறைப் பூகம்பங்கள் இலங்கைத் தீவை உலுப்பிய காலகட்டமாக, எண்பதுகளின் தசாப்தம் அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் மூர்க்கம் கொண்டு எழுந்த அரச ஒடுக்குமுறைக்கு […]...
 
Read More

யாழ் குடாவில் இராணுவப் பயங்கரவாதம்

யாழ் குடாவில் இராணுவப் பயங்கரவாதம் வீரதுங்காவின் இராணுவம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியது. முன்னென்றுமில்லாத வகையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். […]...
 
Read More

வன்முறையும், மென்முறையும்

வன்முறையும், மென்முறையும் பேயுருவம் பெற்று வந்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துநின்று போராடும் உறுதிப்பாடோ, செயற்திறனோ, தீர்க்கதரிசனமோ, உருப்படியான கொள்கைத் திட்டமோ எதுவுமற்ற பழைய தமிழ்த் தலைமையில் புதிய […]...
 
Read More

திம்புவில் பேச்சுவார்த்தை

திம்புவில் பேச்சுவார்த்தை புயலின் வேகத்துடன் புலிகளின் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைவதைக் கண்டு இந்திய அரசு கலக்கமடைந்தது. சிங்கள இராணுவ இயந்திரம் சிதைக்கப்பட்டுத் தமிழரின் ஆயுத எதிர்ப்பியக்கம் வெற்றிப் […]...
 
Read More

இந்திய-சிறீலங்கா சூழ்ச்சி வலைக்குள் தமிழ்க் குழுக்கள்

இந்திய-சிறீலங்கா சூழ்ச்சி வலைக்குள் தமிழ்க் குழுக்கள் தன்னாட்சி உரிமைப் பிரச்சினையில் தமிழமைப்புக்கள் புலிகளோடு ஒன்றுசேர்ந்து ஒரே குரலெழுப்பியதும், திம்புப் பேச்சுக்கள் முறிந்ததும், தொடர்ந்தும் புலிகள் இயக்கம் ஆயுதப் […]...
 
Read More